🔥 ट्रेंडिंग जोधपुर में 25 सितंबर तक बारिश नहीं, ता... राजस्थान के हत्या आरोपी को गुजरात में... राजस्थान ने उत्तर प्रदेश के चार शहरों... પ્રધાનમંત્રી 25 વર્ષની સેવા પ્રેરિત 'સ... વાંસદા-વઘઈ રોડ પર Ertiga કાર ટાયર ફાટવ... શ્રી ગજાનન ગ્રુપે સુરત જિલ્લાના માંગરો...
20 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மேற்கு புறவழிச்சாலையில் பைக் ரேசிங் – கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 20 सित. 2026, 10:10 PM 👁 18
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மேற்கு புறவழிச்சாலையில் பைக் ரேசிங் – கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை!

புறவழிச்சாலையில் ஆபத்தான முறையில் பைக் ரேசிங் மற்றும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியதாகக் கூறப்படும் கல்லூரி மாணவர்களை பேரூர் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு டி.சி. வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளதாக தகவல்.
📲Get App