🔥 TRENDING Jodhpur Weather: No Rain Expected Unti... Rajasthan Murder Accused Arrested in G... Rajasthan claims ownership of former J... પ્રધાનમંત્રી 25 વર્ષની સેવા પ્રેરિત 'સ... વાંસદા-વઘઈ રોડ પર Ertiga કાર ટાયર ફાટવ... શ્રી ગજાનન ગ્રુપે સુરત જિલ્લાના માંગરો...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ₹100 கோடி – அமைச்சர் விஜய் பாலாஜி!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 20 Sep 2026, 10:48 PM 👁 12
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ₹100 கோடி – அமைச்சர் விஜய் பாலாஜி!

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை இலக்கு ₹100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் தற்போது 10 புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக புதிய லினன் ரக துணிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
📲Get App