🔥 TRENDING રાજકોટમાં "વિરાસતથી વિકાસ" લોકમેળાનો અ... કાર્નાવતી મહાનગરમાં અધ્યક્ષ પ્રેરકભાઈ... પ્રદેશ મહામંત્રી અજયભાઈ બ્રહ્મભટ્ટની ઉ... મુખ્યમંત્રી ભૂપેન્દ્ર પટેલએ જમીન મહેસૂ... பள்ளி சீருடையில் மாணவி மர்மச்சாவு..!!... HCA releases schedule for Under-19 Wom...
06 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ரேஷன் அரிசி கடத்தல் அரிவாள் வெட்டு

✍️ Reporter: B Mohamed Rafiq 🗓 06 Sep 2026, 10:44 PM 👁 15
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அரிவாள் வெட்டு நான்கு இளைஞர்கள் கைது

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் சஞ்சய் 24 தாய் ராமுதாய் என்பவருக்கு அரிவாள் வெட்டு சஞ்சய் ரேஷன் அரிசி கடத்தல் வேலை நடத்துகின்றர் அவரிடம் உசேன் என்பவர் வேலை பார்க்கிறார் சில நாட்களாக சஞ்சயிடம் போகாமல் வேறு சிலருடன் இணைந்து அரிசி எடுக்க போகிறார் உசேன் இதனை அறிந்த சஞ்சய் உசேனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இது குறித்து உசேன் தனது அண்ணன் இப்ரம்ஷா என்கிற மூஷா மற்றும் அவரின் நண்பர்கள் சூர்யா என்கிற சிக்கந்தர் பாட்சா மணி என்கிற பாட்டில் மணி கிஷோர் ஆகியோர் சேர்ந்து உறவினர் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சஞ்சய் துரத்தி அரிவாள் வெட்டினார் தடுக்க வந்த தாய் ராம்தாய் கையில் வெட்டுப்பட்டது இது குறித்து அரியமங்கலம் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து நான்கு பேரையும் பிடித்து விசாரணை பின்பு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சஞ்சய் மற்றும் அவரது தாயார் ராமு தாய் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இது போன்று நடந்தாதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்
📲Get App