ஆழியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமினை அமைச்சர் ஆய்வு
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி நாகை வட்டாரம் ஆழியூர் ஊராட்சி, கடம்பரை வாழ்க்கை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடைபெற்ற கால்நடைளுக்கான மருத்துவ முகாமினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் பார்வையிட்டு, கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கிய கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) தலைவர் ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் ஆகியோர் உள்ளனர்.