🔥 TRENDING Protest If Venkatesh Galag's Transfer... ആടിന് ഫയർഫോഴ്സിന്റെ 'സി.പി.ആർ'; ജീവൻ ത... 75 वर्षीय नाना पाटेकर का निधन भारी वर्षा से जलमग्न हुई सड़कें, जनजीव... कटनी जिले के ढीमरखेड़ा में nsui और कां... चतरा अनुमंडल कार्यालय में लिपिक 15 हजा...
08 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாநில எல்லையில் திருப்பி அனுப்பப்படும் கோழி வாகனங்கள்

பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாநில எல்லையில் திருப்பி அனுப்பப்படும் கோழி வாகனங்கள்

✍️ Reporter: A RAM PRABHU 🗓 08 Oct 2026, 06:10 PM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் உள்ள மாநில எல்லை சோதனை சாவடியான கிறிஸ்டியன்பேட்டை பகுதியில், ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைத்துறையினரின் 24 நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஆந்திராவில் இருந்து கறிகோழி மற்றும் முட்டை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
📲Get App