🔥 TRENDING जलझूलनी एकादशी पर ठाकुर जी महाराज की स... અમરેલી: ધારી તુલસીશ્યામ રોડ પર જીરાના... નવા મુવાડા ક્લસ્ટર કક્ષાની વિકસિત ભારત... Police shoot accused of molesting teen... Muzaffarpur: Factory worker Ashok Sahn... Madhya Pradesh Secures Over ₹1,200 Cro...
22 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

க்கள் வசிக்கும் பகுதியில் தொங்கிய ஆபத்தான மின்வயர் அகற்றம்

✍️ Reporter: M. Arumugam 🗓 22 Sep 2026, 09:54 PM 👁 11
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பயன்பாட்டில் இல்லாமல் செடி, கொடிகள் மண்டி வீதியில் தொங்கிய மின்வயர் அகற்றப்பட்டது.

காரைக்குடி மாநகராட்சிக்கு வார்டுக்கு உட்பட்ட கீழக்கொரட்டியார் வீதியில் பயன்பாட்டில் இல்லாத மின்வயர் அறுந்து, செடி கொடிகள் மண்டி, அடுத்தடுத்த வீட்டின் இணைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் அச்சுறுத்தலாக இருந்தது.அதனால் அப்பகுதி மாநகராட்சி உறுப்பினர் மின்வாரிய பணியாளர்களிடம் தெரியப்படுத்தி இன்று மாலை செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் சீரமைக்கப்பட்டது..
📲Get App