🔥 TRENDING વિસાવદર-ધારી વચ્ચે આવેલી વીરભૂમિ જમીન... ફરી વિર તસ્કરો ત્રાટકયા રાજકોટ જિલ્લા... नौबतपुर नगर पंचायतके कि कुर्सी फिर से... BJP MLA’s ‘Bring your mothers, sisters... Madhya Pradesh High Court Quashes One-... Madhya Pradesh Police Issue New Rules...
22 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூரில் பூனை போன்ற கண்கள் கொண்ட அறிய வகை பாம்பு

✍️ Reporter: Sundar M 🗓 22 Sep 2026, 06:06 PM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூரில் பூனை போன்ற கண்கள் கொண்ட அறிய வகை பாம்பு

*கடலூர் குண்டு உப்பளவாடி அருகே அரிய வகை பூனை பாம்பு மீட்பு*

🐍 *பூனை மாதிரி கண்கள்... இது என்ன பாம்பு? | கடலூரில் அரிய பூனைப்பாம்பு!*

*கடலூரிலேயே இரண்டாவது முறையாக தற்போது தான் இந்த பாம்பை கண்டதாக பாம்பு பிடி சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்*

*இது பூனைக்கண் போன்றும் இரவு நேரங்களில் அதிவேகமாக செயல்படும் வகையை கொண்டது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்*
📲Get App