🔥 TRENDING Shriya Pilgaonkar Warns Acting Alone W... Salman Khan Criticises Bigg Boss 20 Pr... Rekha Reveals She Was Forced Into Acti... Irumudi Reaches 31-Day Box Office Mile... BMW Car Shatters in Mumbai Coastal Roa... Manjit Singh's Death Leaves Family in...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி - மேலூர் புதி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

✍️ Reporter: M. Arumugam 🗓 20 Sep 2026, 09:32 AM 👁 16
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நீண்ட நாட்களாக பணிகள் நடைபெற்று வந்த காரைக்குடி - மேலூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

காரைக்குடியிலிருந்து மேலூர் வரை அமைக்கப்பட்ட 60 KM நீளமுள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை ( NHAI) நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
📲Get App