🔥 TRENDING SOG ને મોટી સફળતા મળી ગાંજો સહિત કેસ મ... થાણાપીપળીમાં ગ્રામ પંચાયતનું જાહેર ગ્ર... Maharashtra CM Fadnavis Orders Committ... Maharashtra Govt Eyes Investment in Te... Nagpur SBL Explosives Plant Tragedy: 1... Mathura: 500 Kg of Contaminated Paneer...
18 Aug 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் குடிநீர் தனியார் மயம்! மேயர் தலைமையில் கவுன்சிலர்கள் சென்னை பயணம்...

✍️ Reporter: Rajendran Rajamanickam 🗓 18 Aug 2026, 03:32 PM 👁 34
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாநகராட்சி மூலம் மாநகரப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தை சுரேஷ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தநாள் அடிப்படையில் பணிகளை வழங்கிட மாநில அரசு முடிவு செய்துள்ளதை கண்டிக்கும் வகையில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் வரும் 24ம் தேதி, 60 வார்டு கவுன்சிலர்களும் கட்சி பாகுபாடு இன்றி சென்னையில் உள்ள நகராட்சி இயக்குனரை நேரில் சந்தித்து இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்த நேரில் செல்வதாக ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
📲Get App