🔥 TRENDING Two Former Gwalior Power Utility Offic... જનતા સાથે વિશ્વાસનો સેતુ વધુ મજબૂત બના... CII’s Market Facilitation Services cli... सोलापूर संभाजी ब्रिगेडने रंगभवन प्लाझा... एक महीने में बुजुर्ग महिला पर दूसरी बा... India-US Trade Deal Could Speed Up Due...
27 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

போதைப் பொருள் எதிராக உறுதிமொழி ஏற்பு

✍️ Reporter: Sudhakaran 🗓 27 Nov 2026, 08:15 AM 👁 28
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுவை காவல்துறையில்

*_🚫 “போதை இல்லா புதுச்சேரி” பயணத்தின் புதிய தொடக்கம்!_*

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று காலை புதுச்சேரி முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஐஜி சத்தியசுந்தரம் முன்னிலையில் காவலர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

2029-க்குள் போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் இலக்கில் புதுச்சேரியின் பங்களிப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
📲Get App