🔥 TRENDING PCB ನೂತನ ಕೇಂದ್ರ ಗುತ್ತಿಗೆ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ಮೊ... Rlp ಭಾವಿಕಾ ಅಹಿರೆ ನಾಯಕತ್ವದಲ್ಲಿ ಭಾರತ ಅಂಡರ್‑1... ಸ್ಯಾಂಡ್‌ಪೇಪರ್ ಗೇಟ್ ವಿವಾದ: ಡೇವಿಡ್ ವಾರ್ನ... बांका में दीवान पलंग में छिपी 36.625 ल... BJP ਨੇ 2027 ਪੰਜਾਬ ਵਿਧਾਨ ਸਭਾ ਚੋਣਾਂ ਲਈ ਤ...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி வட்டாட்சியர்  அலுவலகம் முன் சுத்தம்  செய்யும்  நிகழ்ச்சி.

✍️ Reporter: M. Arumugam 🗓 23 Nov 2026, 10:00 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்நிகழ்வில் காரைக்குடியில் உள்ள ஏராளமான பொதுநல சங்கங்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் 
முன் நேற்றுசிட்டி லயன் சங்கம், 
லியோ சங்கம், காரைக்குடி ஸ்டார்ஸ் 
லயன் சங்கம், ஸ்ரீ தாயுமானவர் லியோ சங்கம், அரியக்குடி மைக்கல் லியோ சங்கம்  ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய சுத்தம் செய்யும்
 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App