🔥 TRENDING अररिया नगर परिषद ने छठ पूजा के लिए नहर... Chhattisgarh BSc Nursing Seat Allotmen... Moga Safari Accident Yields Illegal Li... Punjab Prepares for Chhath Puja with D... Daily Gunfire in Punjab Raises Concern... AAP Releases Second Candidate List for...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Nov 2026, 05:04 PM 👁 51
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த தொகுதி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
📲Get App