🔥 TRENDING Ned 24 news ના પત્રકાર અને રિપોર્ટર સિ... காரைக்குடியில் கோவில் இடம் தொடர்பாக ஆய... नवादा में 'सबका सम्मान' जनसुनवाई: डीएम... পুরুলিয়া তেলকলপাড়া তিনমূর্তি ক্লাবের... 42nd Sakya Trizin to bless proposed Sa... Shakyamuni Buddha's Relics Enshrined a...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் கோவில் இடம் தொடர்பாக ஆய்வு.

✍️ Reporter: M. Arumugam 🗓 09 Nov 2026, 07:51 PM 👁 7
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடந்த இரண்டு வார காலமாக  இக்கோவிலின் பின்புறம் உள்ள இடம் விவகாரமாக இரு தரப்பினரிடையே பிரச்சனை நிலவி வந்தது.

காரைக்குடியில் புகழ்பெற்ற ஸ்ரீ
லலிதா முத்துமாரியம்மன் கோவில்  பின்புறம் உள்ள நிலம் விவகாரமாக இரு தரப்பினரிடையே கடந்த இரண்டு வார காலமாக பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மதுரை அமர்வு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிட்டு
பொதுமக்களுக்கானது இதில் யாரும் அத்துமீறி சொந்தம் கொண்டாடக்
கூடாது என  உத்தரவு பிறப்பித்தனர்.
📲Get App