🔥 TRENDING અમરેલીના ગામમાં દીપડાનો ફરી હુમલો, 7 વ... ખાંભા-અમરેલીમાં દિવાળી રાત્રે હથિયારી... અલ્પેશ ઠાકોરની સમાજ પ્રત્યેની ભાવના અન... मुरबाडकरांचा मुंबई-ठाण्याचा फेरा चुकणा... લાઠી તાલુકાના દુધાળા ગામમાં પદ્મશ્રી સ... Aradhya Bachchan Embraces Brother as t...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி மாநகராட்சியின் அவல நிலை.

✍️ Reporter: M. Arumugam 🗓 09 Nov 2026, 08:40 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதிதாக வாங்கிய ஓராண்டிற்குள்ளேயே 10 க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி பயன்பாடின்றி தேங்கி கிடக்கிறது.

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட
சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளில் குப்பைகள் சேகரிக்க 2024 ம் ஆண்டில் 30 குப்பை சேகரிக்கும் குப்பை வண்டிகள் வாங்கப்பட்டன. புதிதாக வாங்கிய ஓராண்டிற்குள்ளேயே 10 க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி காயலாங்கடை போன்று தேங்கி கிடக்கிறது. பேட்டரி வாகனங்களை முறையாக பராமரித்து குப்பைகள் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App