காரைக்குடி விவசாயிகளுக்கு விவசாய பயிற்சி.
செட்டிநாட்டு வேளாண்மை கல்லூரி மாணவிகள் இந்த பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்தனர்.
காரைக்குடி செட்டிநாடு வேளாண்மை கல்லூரி, மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக இப்பகுதி விவசாயிகளுக்கு நாற்று வேர் நனைத்தல் செயல்முறை, மற்றும் அதன் பயன்கள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மஞ்சள் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.