🔥 TRENDING Indore High Court Orders NHAI Director... Six Minor Girls Rescued in Jhalawar An... Car Overturns in Little India Police C... USCIRF Highlights Punjab Gurdwara Atta... CTI urges 24‑hour fire engines and ₹10... One dead, six injured in Oil India inc...
07 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Politics

திருச்சுழி அருகே முருகையா புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்ற விழா

✍️ Reporter: Siva 🗓 07 Nov 2026, 09:25 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நவம்பர் 7 புரட்சி தினத்தை முன்னிட்டு திருச்சுழி அருகே உள்ள முருகையா புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றம் மற்றும் உறுதிஏற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நவம்பர் 7, புரட்சி தினத்தை முன்னிட்டு திருச்சுழி அருகே உள்ள முருகையா புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றம் மற்றும் உறுதிஏற்ப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை திருச்சுழி நரிக்குடி ஒன்றிய செயலாளர் தோழர் சி. செல்வம் தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை சொக்கம்பட்டி தோழர் நீலகண்டன் உயர்த்தினார்; இதனைத் தொடர்ந்து உறுதிஏற்ப்பு உரை வழங்கப்பட்டது.

விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் ராஜேந்திரன், தோழர் சரத்குமார், கிளை செயலாளர் தோழர் சங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, கட்சியின் இலக்குகள் மற்றும் செயல்திட்டங்களைப் பற்றி விவாதம் நடத்தினர்.
📲Get App