🔥 TRENDING Bombay HC sentences one to 20 years in... Jail Warder Suspended Over Life Convic... US Midterm Results Offer Limited Econo... Falling Crude Prices and a Stronger Ru... India-ASEAN Summit Expected to Leave T... माननीय बच्चूभाऊ कडू यांचा चंद्रपूर जिल...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பகுதியை சேர்ந்த நபரிடம் ஆன்லைன் மோசடி .

✍️ Reporter: M. Arumugam 🗓 05 Nov 2026, 08:09 AM 👁 23
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இவர் தனது வாட்சப் எண்ணில்  கடந்த ஆகஸ்ட் மாதம் பேசிய நபர்,  அவர் கூறிய ஒரு கம்பெனியில்  முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாபம் என கூறியதால் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.

காரைக்குடி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரிடம் தொழிலில் முலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி, ஆன்லையனில் பல்வேறு தவணைகளில் ரூ.62லட்சத்து 67 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளனர். இதை அறிந்த ஆனந்தராஜ் சிவகங்கை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
📲Get App