🔥 TRENDING Delhi police to raid Kumaraswamy's res... Madras HC rejects plea of four cops in... Delhi Police Files FIR on Meta Platfor... LPG Cylinder Ignites in Bengaluru; Gas... Gas Leak Ignites Oil Lamp, House Door... Mizoram to Boost Connectivity with Rs...
05 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கல்.

✍️ Reporter: M. Arumugam 🗓 05 Nov 2026, 10:30 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடிக்குட்பட்ட சாக்கோட்டை முன்னாள் ஒன்றிய  கவுன்சிலர் சுப்பிரமணியன் அவர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

காரைக்குடியில் நேற்று 30 க்கும் மேற்பட்ட மாநகராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  
சாக்கோட்டை முன்னாள் ஒன்றிய 
கவுன்சிலர் சுப்பிரமணியன் அவர்கள் தனது சொந்த செலவில் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கினார்.
📲Get App