🔥 ट्रेंडिंग અમદાવાદમાં મોટેરા, વસ્ત્રાલ અને હંસપુર... નરોડા, અમદાવાદમાં જન્મદિવસની ઉજવણીમાં... फ़ैक्ट‑चेक: त्रिपुरा में बीएसएफ पर हमल... पश्चिम बंगाल की नई औद्योगिक नीति से मह... बिहार पुलिस ने 176 ग्राम गांजा, अवैध प... बिहार में JD‑U ने MLC चुनाव के परिणामो...
05 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் முதியவர் பலி.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 05 नव. 2026, 10:25 PM 👁 22
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சரக்கு வாகனமும் பைக்கும் மோதிக்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் படுகாயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் உயிரிழந்தார்.

இன்று மாலை காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி பேருந்து நிலையம் அருகே தனது பைக்கில் வந்து கொண்டிருந்த போது காரைக்குடியிலிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற சரக்குவாகனம் எதிர்பாராதவிதமாக முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலறி்ந்த குன்றக்குடி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
📲Get App