🔥 TRENDING Apni Party faces possible major Rebell... बिरंनगढ़ में छठ पूजा की तैयारियाँ: भव्... મહેસાણા જિલ્લા પંચાયતની બેઠકમાં પ્રભાર... Delhi Air Quality Plummets to 'Very Po... ED Launches Probe into Gurugram Liquor... Haryana Faces Shortage of Eligible Off...
04 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி நகர் பகுதியில் சுத்தம் செய்யும் பணி.

✍️ Reporter: M. Arumugam 🗓 04 Nov 2026, 07:44 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சாலையின் இருபுறமும் ஆகிரமித்துள்ள செடி, மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

காரைக்குடியின் முக்கிய பகுதிகளான அப்துல் கலாம்சாலை, 
பாண்டி கோவில் தெரு போன்ற 
சாலைகள்  நீண்ட நாட்களாக இருபுறமும் வளர்ந்த செடி, கருவேல
 மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. இப் பகுதிமக்களின் வேண்டுகோளுக்கிணங்க  காரைக்குடி மாநகராட்சி ஏற்பாட்டில் ஜேசிபி மூலம் சுத்தம் செய்துமுடிக்கப்பட்டன. 
இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
📲Get App