🔥 ट्रेंडिंग VinFast ಕಾರು ಭಾರತಕ್ಕೆ ಪ್ರವೇಶ: ಓಲಾ, ಓಬರ... उत्तर प्रदेश पुलिस में उपनिरीक्षक पद प... दीपावली पर रंग-बिरंगी रोशनी से जगमगाया... अमेरिकी चुनाव में हुई ऐतिहासिक पहली बा... विदेश सचिव मिस्री ने बोटेकोशी बाढ़ मदद... टीवी चैनल के स्टिंग के बाद भाजपा ने वि...
06 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் கோவில் இட பிர்ச்சனை.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 02 नव. 2026, 06:29 PM 👁 38
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் பிரசித்தி பெற்ற லலிதா முத்துமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள 10 செண்ட் இட விவகாரமாக பிரச்சனை.

காரைக்குடி ஆரியபவன்  ஹோட்டல் அருகில் லலிதா முத்துமாரி அம்மன் கோவில் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள், இக்கோவில் பின்புறம் உள்ள காலி இடம் தொடர்பாக அதன் அருகே உள்ள மீனாட்சி அம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகத்தை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
📲Get App