🔥 TRENDING Venkatesh’s ‘Aadarsha Kutumbam’ Opens... Bhagyashree Finds Energy and New Begin... Himachal High Court Criticizes Distric... Himachal Pradesh Considers Raising MBB... Uttarakhand Police Unveils New Logo, F... Delhi-NCR Starts New Winter Pollution...
01 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 01 Nov 2026, 10:38 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்த அங்கன்வாடி கட்டடமானது பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.

காரைக்குடி செஞ்சை பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கட்டடத்தின் கூரை சேதமடைந்து மழை நீர் உள்ளே இறங்குவதால் பொருட்கள் சேதமாவதோடு குழந்தைகளுக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே புதிய கட்டடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றுஇப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App