🔥 TRENDING VinFast ಕಾರು ಭಾರತಕ್ಕೆ ಪ್ರವೇಶ: ಓಲಾ, ಓಬರ... उत्तर प्रदेश पुलिस में उपनिरीक्षक पद प... दीपावली पर रंग-बिरंगी रोशनी से जगमगाया... US Election Marks Historic Firsts in D... Foreign Secretary Misri Paves Way for... BJP alleges opposition plotting unrest...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நவராத்ரி விழா தொடக்கம்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 12 Oct 2026, 08:12 AM 👁 55
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம்: துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொண்டாடும்படி, புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல், ஆயுத பூஜை வரை நவராத்திரி திருவிழா நடக்கிறது. அதன்படி நேற்று தொடங்கியதால், சேலம், நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவிலில், ஏராளமான பொம்மைகளால், கருவறை சுற்றி கொலு பொம்மைகளை அடுக்கி வைத்தனர். அதேபோல் நகரின் பல்வேறு கோவில்கள், பெரும்பாலான வீடுகளில், அவரவர் வசதிக்கேற்ப, 5, 7, 9 என படிகள் அமைத்து, முதல் படியில் கலசம் அமைத்து, ஓர் அறிவு உயிரினங்கள், இரண்டாம் படியில் இரண்டு அறிவு உயிரினங்கள் என, வரிசையாக ஆறு அறிவு மனிதன் வரை அனைத்து உயிரினங்கள், கடவுள் அவதார பொம்மைகளை கொண்டு கொலு வைத்துள்ளனர்.
📲Get App