🔥 TRENDING તાત્કાલિક સારવાર भिंड में DGM नितिन डोंगरे पर बाथरूम मे... CBI Arrests DGCA Deputy Director in Ta... Andre Siddarth backs Tamil Nadu cricke... D-Mart Q2 Update: Revenue and Store Co... Madhya Pradesh Gold Prices Rise on 4th...
05 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாவட்டம் முழுவதும் அக்டோபர் மாத மின் தடை அறிவிப்பு

✍️ Reporter: A RAM PRABHU 🗓 04 Oct 2026, 11:30 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் 26 வருடம் அக்டோபர் மாத மின் நிறுத்த அறிவிப்பு
வேலூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அக்டோபர் மாதத்தில் கீழ்க்கண்ட தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மேற்பார்வைப் பொறியாளர் அறிவித்துள்ளார்.
வரும் 6-ம் தேதி சத்துவாச்சாரி, கர்ணாம்பட்டு பகுதிக்கு உட்பட்ட திருவலம், செர்காடு, பூட்டுத்தாக்கு ஆற்காடு பகுதிக்கு உட்பட்ட கதியவாடி, ராணிப்பேட்டை யிலும் 7 ம் தேதி திமிரிக்கு உட்பட்ட புதுப்பாடி, தமரப்பாக்கம், அணைமல்லூரிலும் கலவை சென்னலேரியிலும் 8 ம் தேதி காட்பாடி காந்தி நகர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் 13 ம் தேதி வேலூர் கோட்டைச்சுற்று, எரியங்காடு பகுதியிலும் சத்துமதுரை பகுதியிலும் 14 ம் தேதி தொரப்பாடி கீழ்பள்ளிப்பட்டிலும் 15-ம் தேதி மாம்பாக்கம்' சாலை பகுதிகளிலும் 16 ம் தேதி பள்ளூர் புன்னை தக்கோலம் 17 ம் தேதி மோசூர் ,அரக்கோணம் - Winterpet & RAPDRP
22 ம் தேதி மேல்பாடி கீரைசாத்து M.R. புரம் M.V. புரம் இச்சிபுத்தூர் வடுகந்தாங்கல் சிப்காட் (Sipcot) பகுதிகளிலும் 31 ம் தேதி காவேரிப்பாக்கம் வாலாஜா, ஒழுகூர், முசிரி, கரிவேடு சோளிங்கர் பனவாரம், கரிக்கல், பரவத்தூர் ஆகிய பகுதி
பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
📲Get App