🔥 TRENDING પોરબંદરમાં 77મા રાજ્યકક્ષાના વન મહોત્સ... गांधी के विचारों को आत्मसात कर स्वच्छ... "રાજકોટ સિવિલ હોસ્પિટલની ઓચિંતી મુલાકા... जिला स्तरीय खेल प्रतियोगिता में विद्या... કોંગ્રેસે ગાંધીનગર મહાનગરપાલિકા ચૂંટણી... फिरोजाबाद में भीषण सड़क हादसा: दो की म...
02 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
புதுவையில் செவிலியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுவையில் செவிலியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

✍️ Reporter: Sudhakaran 🗓 02 Oct 2026, 07:38 PM 👁 48
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

செவிலியர் கொலை வழக்கில் கொலையாளிக்கு உதவியதாக மேலும் ஒருவர் கைது

புதுச்சேரி



செவிலியர் ஜெயஸ்ரீ கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட
A1 கலைக்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கொலைக்கு உடந்தையாக இருந்த கோபாலன் கடை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவனை உளுந்தூர்
பேட்டையில் வில்லியனூர் குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்
📲Get App