🔥 TRENDING सांकोर्डेम पंचायत भवन के पुनर्निर्माण... ਰੂਪਨਗਰ: ਵਿਧਾਇਕ ਦਿਨੇਸ਼ ਚੱਢਾ ਵੱਲੋਂ ਨੌਜਵਾ... સાણંદ તાલુકાના જુવાલ ગામે જુવાલ ગ્રુપ,... ਨੂਰਪੁਰਬੇਦੀ: ਵਿਧਾਇਕ ਚੱਢਾ ਨੇ ਪਾਠੀ ਸਿੰਘਾਂ... ग्राम पंचायत केसवाही में स्ट्रीट लाइट... ਅਖਿਲ ਭਾਰਤੀ ਗੁੱਜਰ ਮਹਾਸਭਾ ਦੇ ਪ੍ਰਧਾਨ ਕਮਲ...
30 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
National

மதுரையில் உள்ள வில்லாபுரம் ஜெயவிலாஸ் மேம்பாலத்தில் விரிசல்

✍️ Reporter: Alagan Elangovan 🗓 30 Sep 2026, 05:56 PM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தயவு செய்து பாதுகாப்பாக பயணிக்கவும்.

மதுரையில் உள்ள
வில்லாபுரம் ஜெயவிலாஸ் மேம்பாலத்தில்
விரிசல் ஏற்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

🚗 எனவே, அவ்வழியாக வரும்
அனைத்து வாகன ஓட்டிகளும்
மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🙏 தயவு செய்து
பாதுகாப்பாக பயணிக்கவும்.

📢 இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்.
📲Get App