🔥 TRENDING Punjab Intensifies Drug Crackdown for... Raghav Chadha calls for constructive p... Third Naga Civilian Killed in Senapati... নিউটাউনে বিজেপির সাংগঠনিক বৈঠক: নীতিন... Meghalaya launches AI-powered digital... Meghalaya's Tourism Boom: Are the Cost...
27 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அனைத்து வங்கிகளிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஏடிஎம் களில் பணம் எடுக்க கட்டணமில்லா சேவை

✍️ Reporter: Sundar M 🗓 27 Sep 2026, 04:47 PM 👁 13
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அனைத்து வங்கிகளிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஏடிஎம் களில் பணம் எடுக்க கட்டணமில்லா சேவை

*அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்– பொதுத்துறை வங்கிகள்.*



அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் (செப்டம்பர் 28-30) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

டெபாசிட், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்.

இணையதள வங்கி சேவை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 நாட்களிலும் எந்த வங்கி ஏ.டி.எம். மூலமும் கூடுதல் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்; வழக்கமான மாதாந்திர இலவசப் பரிவர்த்தனை வரம்பும் பொருந்தாது.

தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளும் பணத் தேவைக்காக ஏடிஎம் களை பயன்படுத்தி கொள்ளலாம்-பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு.
📲Get App