🔥 TRENDING शराबी की दबंगई से अमलाई क्षेत्र में सन... भरत भूषण तिवारी एनकाउंटर: जगदीशपुर के... श्री सत्येन्द्र सिंह लोधी ने बच्चों को... ધીમા ગતિએ ચાલતા વાહનો વચ્ચે ડીજેના તાલ... मुख्यमंत्री सम्राट चौधरी ने सुनी 'मन क... પાટણની ઐતિહાસિક ધરતી રાણી કી વાવ ખાતે...
27 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

இருளில் ஓதியம்பட்டு ஐஓசி சாலை

✍️ Reporter: SUDHAKARAN 🗓 27 Sep 2026, 08:10 PM 👁 36
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இரவு நேரங்களில் எரியாத மின்விளக்குகளால் பொதுமக்களுக்கு அச்சம்

புதுச்சேரி மாநிலம் ஒதியம்பட்டு முதல் திருக்காஞ்சி காசி விஸ்வநாதர் ஆலயம் வரையிலான ஐஓசி சாலை இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததினால் பொதுமக்கள் இருளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி விரைவில் மின் விளக்குகளை ஒளிர செய்யுமாறு பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது
📲Get App