🔥 TRENDING Sundowner Residences Sets New Benchmar... IPL auction to be held in India, BCCI... Nagaland Dear Lottery Sambad Wednesday... Union Minister Shah urges India to wag... Narmadapuram constable Somil Saxena ar... Resident Doctors Protest at AIIMS Jodh...
23 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் இரு கார்கள் மோதி கொண்டதில் விபத்து.

✍️ Reporter: M. Arumugam 🗓 23 Sep 2026, 07:10 PM 👁 12
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி செல்லப்பா பள்ளி அருகே இரு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்ப்பட்டது.

காரைக்குடி செல்லப்பா பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், காரில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்ப்பட்டது. உயிர் சேதம் எதுவுமில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📲Get App