🔥 TRENDING રાજકોટમાં ઘરેલુ હિંસા મામલે પતિ સહિતના... English version of TV series 'Ramayana... I-Pop Emerges: Indian Pop Music Moves... Karnataka Cabinet clears land allocati... Monsoon weakens in Himachal Pradesh, w... Tamil Nadu grapples with fresh power c...
19 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

திருவேங்கடமுடையான் என்ற பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Sep 2026, 12:05 PM 👁 9
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழ் மாதம் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அரியக்குடி திருவேங்கடமுடையான் என்று அழைக்கப்படும் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு, அர்ச்சகர்கள் வேதம் முழங்க சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
📲Get App