🔥 ट्रेंडिंग અંબાજી ભાદરવી પૂનમના મહામેળા નિમિત્તે... सैनिक गजेंद्र सिंह राठौड़ का निधन, फर्... युवा को 2047 तक मोदी की 'विकसित भारत'... पंजाब के नेता ने हरियाणा के सीएम पर मह... अमृतसर में डॉ. अजय गुप्ता ने 'हमारे रा... ગારીયાધારમાં બકરા ચરાવાના વિવાદમાં ખેડ...
16 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அனுமதியின்றி மணல் எடுத்து வந்த லாரி பறிமுதல்

✍️ रिपोर्टर: A RAM PRABHU 🗓 16 सित. 2026, 06:46 PM 👁 11
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

லாரி ஓட்டுனர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா
பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி டிப்பர் லாரியில் எடுத்து வரப்பட்ட ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்த ஓட்டுநரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📲Get App