🔥 ट्रेंडिंग ब्लैकमैजिक URSA Cine 17K 65 में नया क्... तमिलनाडु मंत्री एस. रमेश ने डीएमके के... तमिलनाडु के अयन रेड्डियापट्टी गांव को... तमिलनाडु के सीएम विजय की लंदन सिल्वरस्... मध्य प्रदेश में पीएम मोदी के जन्मदिन प... मध्य प्रदेश के छात्र ने हाथों से नदी क...
15 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
லண்டனில் முதலமைச்சர் விஜய்க்கு மாபெரும் வெற்றி!

லண்டனில் முதலமைச்சர் விஜய்க்கு மாபெரும் வெற்றி!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 15 सित. 2026, 02:22 AM 👁 14
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

லண்டனில் முதலமைச்சர் விஜய்க்கு மாபெரும் வெற்றி!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது.
லண்டனில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், தமிழ்நாட்டில் மொத்தம் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், சம்வர்தனா மதர்சன் நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய், வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 7,400-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கும் இந்த முதலீடுகள் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📲Get App