🔥 TRENDING Manipur initiates search and cordon op... BCCI backs president's team after High... Meghalaya fields brand-new side in Ran... Shillong Teer Result for November 5, 2... Tripura Power Minister Predicts BJP Sw... India conducts successful test of indi...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு — திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு — திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 15 Sep 2026, 08:30 PM 👁 72
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு — திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. �
📲Get App