🔥 TRENDING કચ્છ જિલ્લા ના ભચાઉ તાલુકાના ગ્રામ્ય વ... పింఛన్ దారులకు గుడ్ న్యూస్ చెప్పిన ప్ర... Bagodara-Dhandhuka Highway પર વાહન પાણ... AAP Forms 'Goa First' Alliance with Go... રાજ્યમાં ત્રણ સિસ્ટમ સક્રિય, ૧૯૩ તાલુક... Moringa Cultivation Grows in Goa as Nu...
14 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மணிமந்திர விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 14 Sep 2026, 08:40 AM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருப்புவனம் நகரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்குள்ள மணிமந்திர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இன்று சிவகங்கை நகர் அருகே, திருப்புவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மணி மந்திர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பழ வகைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
📲Get App