International
பள்ளி சீருடையில் மாணவி மர்மச்சாவு..!! போலீஸ் தீவிர விசாரணை..!!
Watch on:
▶️ YouTube
சமயபுரம், செப்.3: மண் ணச்சநல்லூர் அருக்பள்ளி சீருடையில் மாணவி மர்ம மாக இறந்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் ஊராட்சியில் உள்ள சால காடு பகுதியை சேர்ந்த பெரியண்ணன்- வனிதா தம்பதியினர். இவர் அல்வா கடை நடத்தி வருகிறார். இவர்களது 14 வயது பெண் குழந்தை திருப்பைஞ்ஞீலீ அருகே உள்ள பழையூர் கிராமத் தில் இயங்கி வரும் சிபி எஸ்இ தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந் தப்பின் பள்ளி வேனில்
மாணவி வீட்டிற்கு வந் துள்ளார். சிறுமியின் தாய் வனிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலையிலேயே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது கணவர் பெரியண்ணனு டன் சென்றிருந்தார். இதை யடுத்து மகள் வீட்டிற்குவந் ததை அறிந்த சிறுமியின் சித்தப்பாக்கள் சிறுமியை தேடி வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர்.