மக்கள் போராட்டம்
வன உரிமை சட்டம்
#வருசநாடு–மேகமலை மலைகிராம மக்களின் வாழ்வாதார உரிமைக்காக!
#தங்கம்மாள்புரம் கிராமத்தில்
மலைகிராம மக்களின் நிலம், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பாரம்பரிய வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், #தங்கம்மாள்புரம் கிராமத்தில் நடைபெற்ற ககூட்டத்தில் பொதுமக்கள் சார்பாக கலந்து கொண்டு, மக்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
வன உரிமைச் சட்டம், 2006 வழங்கும் உரிமைகளை நிலைநாட்டவும்,
மலைகிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அடுத்த கட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
“வன உரிமைகள் — அரசின் உதவி அல்ல; சட்டம் வழங்கிய உரிமைகள்!”
மக்களின் உரிமைக்கான சட்டப் போராட்டம் தொடரும்!
#வருசநாடு #மேகமலை #மலைகிராமமக்கள் #வாழ்வாதாரஉரிமை #வனஉரிமைசட்டம்2006 #கிராமசபை #ஆத்துக்காடு #தங்கம்மாள்புரம்