🔥 TRENDING Anand Deverakonda Reflects on Finding... Sobhita Dhulipala Shines in Orange Sar... New Song 'Aaja Meri Jaani' from 'Baa B... New ITI Training Programme Launches in... BJP Names Biplab Deb Key Leader in Nit... Tripura CM Pradyot Demands Rights for...
17 Aug 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சாலை மறியல்

✍️ Reporter: R. Dineshsoundar 🗓 17 Aug 2026, 03:01 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

போலீஸ்

வணக்கம் தலைப்புசெய்திகள்
வாசிப்பது உங்கள் தினேஷ்
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம்
காங்கேயம் ரோடு நாச்சிப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் 14/7/2026 அன்று குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த சாலை மறியலில் காரணத்தை அறியும் பொழுது பொதுமக்கள் கூறியது எங்கள் தெருவில் பல நாட்களாக குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் வந்து பலமுறை மனு அளித்தும் எங்களுக்கு தீர்வு காணப்படவில்லை எனவேதான் பொதுமக்களாகிய நாங்கள் இன்று இந்த சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் தகவல் அறிந்து வந்த காங்கேயம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் அவர்களின் பெயரில் ஒரு குழுவை அமைத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் தயவு செய்து சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் வாகன வரிசை அதிகமாக உள்ளது ஆகவே இருபுறமும் சாலை மறைக்கப்பட்டிருக்கிறது ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் தயவு செய்து இந்த சாலை மறியை கைவிட வேண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக நீங்கள் யாரும் செயல்பட வேண்டாம் என காவல் உதவி ஆய்வாளர் பேச்சு வார்த்தை செய்து பின்பு கூட்டத்தை கலைத்து விட்டனர் ஆகவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முன்னெடுத்து இந்த பிரச்சனைகளுக்கான தீர்வினை வழங்குவார்கள் என நம்புகிறோம்.இதே போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நமது நியூஸை தொடர்ந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி
📲Get App