🔥 ट्रेंडिंग मोंगरा गांव स्थित प्राचीन वन देवी सार्... नवरात्रि के अंतिम दिन सप्तश्रृंगी गढ़... વિજ્યાદશમી પાવન અવસરે કપડવંજમાં ક્ષત્ર... ગણદેવી તાલુકાના ગડત ગામમાં નવરાત્રી અન... गुलशन देवैया: अभिनय में विविधता हासिल... केंटकी के छोटे शहर नई हॉलीवुड हॉटस्पॉट...
20 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
स्थानीय

ஏனாமில் ரூ.57.39 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சென்டர் மீடியன் அமைப்பு – அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரா பூமி பூஜை

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 20 अक्टू. 2026, 03:02 PM 👁 27
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பொது பணித்துறை மற்றும் சுற்றுலா அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரா, ஏனாம் தொகுதியின் திராட்சாராமம் சாலையில் கான்கிரீட் சென்டர் மீடியன் அமைப்புக்காக ரூ.57.39 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில், திராட்சாராமம் சாலையில் மீன் வளத்துறை அலுவலகம் முதல் டாக்ஸி நிலையம் வரை கான்கிரீட் சென்டர் மீடியன் அமைப்புக்காக ரூ.57.39 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.

பொது பணித்துறை மற்றும் சுற்றுலா அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரா, இந்தப் பணிக்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்

இந்த நிகழ்ச்சியில் ஏனாம் பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் தமிழ்ச்செல்வம், பொட்டு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மீடியன் அமைப்பு, உள்ளூர் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தி, சாலை பயனாளர்களின் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கத்துடன், எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கும்.
📲Get App