🔥 TRENDING ಮತದಾರರ ಪಟ್ಟಿ ವಿಶೇಷ ಪರಿಷ್ಕರಣೆ ವಿರೋಧಿಸಿ... ICC Announces 2027 Women’s Champions T... Rain Halts India vs New Zealand Match... Ridhima Pandit Shines in Champagne‑Gol... Sachin-Jigar and Divya Kumar Set Stage... Madhubanti Bagchi Launches National To...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி JCI KINGS அமைப்பின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 06 Nov 2026, 12:20 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  உதவிக்கரம் நீட்டும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி
 பள்ளியில் பயிலும் 11 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 வீதம் மொத்தம் 
ரூ.33,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மேலும், ஒரு மாணவிக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு
 கல்வி உதவித்தொகை வழங்கவும்
 ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு ஆசிரியர்கள்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
📲Get App