🔥 TRENDING बागलपुर‑बांका में राजौन‑जगदीशपुर मार्ग... नीमराना में बालक कृष्णा के अपहरण के आर... અમદાવાદમાં યાર્ડમાં થયેલી ચોરી, ખેડૂતએ... India and Poland Advance Strategic Par... कलेक्टर साकेत मालवीय ने चंदेरी सिविल अ... Ravipudi Faces Intense Online Hate, An...
23 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் வழிப்பறி- 3 ஆண்டுகள் சிறை.

✍️ Reporter: M. Arumugam 🗓 23 Oct 2026, 08:15 AM 👁 25
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வழிப்பறி செய்த இரண்டு பேருக்கும் சலாம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

காரைக்குடியில் பிரகாஷ் மணிகண்டன் என்ற இரண்டு இளைஞர்கள் தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர் இவர்களை கைது செய்த காரைக்குடி போலீசார் சிறையில் அடைத்தனர் இவ்வழக்கு விசாரணை காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதில் இரண்டு வழிப்பறி கொள்ளையருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
📲Get App