🔥 TRENDING राजस्थान के जालोर में फर्जी डॉक्टर बनक... ग्राम पंचायत केशरपुरा पाटन અમરેલી જિલ્લામાં દિવાળી તહેવારો દરમિયા... Tiger Shroff Firing Incident Triggers... SS Rajamouli Highlights Varanasi's Myt... Akshay Kumar’s ‘Samuk’ Film Set in Mum...
27 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் கல்லூரி  மாணவியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.

✍️ Reporter: M. Arumugam 🗓 27 Oct 2026, 08:08 AM 👁 75
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இதுகுறித்து அழகப்பாபுரம் போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மாணவியை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர், அம் மாணவியின் கழுத்தில் போட்டிருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
📲Get App