🔥 TRENDING India and Uzbekistan Hold Talks on Boo... Emmy Awards 2026: Rolling Out’s Comple... Sumeet Raghavan recalls improvised lin... Sharad Kelkar shares his favorite aspe... Narottam Mishra Remains a Power Centre... Man acquitted in conversion case mourn...
14 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

14 வயது சிறுமி பாலியல் கொடுமை ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு

✍️ Reporter: Musthafa Hussain 🗓 14 Sep 2026, 01:54 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வீட்டில் பயத்துடன் சோர்வாகவும் இருப்பதை கண்டு பெற்றவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர் அப்போது தன்னை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவலை கொடுத்துள்ளார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் கஞ்சி கோனாம்பாளையத்தில் வசித்து வரும் சந்தோஷ் 24 வயது மற்றவர்கள் தவசி 28 வயது ஆகிய இரண்டு பேரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது இந்த 20 பேரிலும் ஏற்கனவே பழைய வழக்குகள் இருப்பதாகவும் கொள்ளை வீடு போது திருடுதல் போன்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வெட்டிக்கொலை செய்து விடுவேன் என்று அந்த சிறுமியிடம் மிரட்டி உள்ளார்கள் அதன் விசாரணை அடிப்படையில் அவர்களை அழைத்துச் சென்று சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போது அங்கு மறைத்து வைக்கப்பட்ட அரிவாள் போலீசாரை மிரட்டி உள்ளார் அவருக்கு போலீசார் வேண்டாம் சரண் அடைந்து விடு என்று கூறியிருக்கிறார்கள் அங்கிருந்து தப்பிக்க காவல் ஆய்வாளர் சுவர்ண வள்ளியைஅரிவாள் எடுத்து தாக்கிவிட்டு தப்பிக்க முயன்று இருக்கிறார் அப்போது உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தவசியின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் அதனைத் தொடர்ந்து தவசியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் சென்றனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அரிவாள் வெட்டு வாங்கிய ஆய்வாளர் சொர்ணவள்ளி சிகிச்சை பெற்று வருகிறார் இதனை தொடர்ந்து சந்தோஷை நீதிபதி முன் விசாரிக்கப்பட்டு சந்தோஷ் கைது செய்யப்பட்டார்
சுட்டு பிடித்தஇச்சம்பவம் கோயம்புத்தூர் மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
📲Get App