🔥 TRENDING Congress' Nandigram Candidate Arrested... TMC Submits New Name and Symbol Propos... કોઠ પોલીસની મોટી કાર્યવાહી! મરૂન કલરની... Nitish Kumar’s Son Addresses JD(U) Ori... Bihar likely to seek ₹250 crore from C... जैथरा में 19 सितंबर से शुरू होगी श्री...
19 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Politics

TVK அரசின் தற்போதைய சந்தை கடன் தரவு

✍️ Reporter: Alagan Elangovan 🗓 19 Sep 2026, 12:11 AM 👁 20
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

29000 கோடி கடன்

தமிழ்நாடு அரசு – சந்தைக் கடன் தரவு
10 மே 2026 – 18 செப்டம்பர் 2026

* மே 2026 — ₹9,000 கோடி
* ஜூன் 2026 — ₹3,000 கோடி
* ஜூலை 2026 — ₹4,000 கோடி
* ஆகஸ்ட் 2026 — ₹2,000 கோடி
* செப்டம்பர் 2026 — ₹11,000 கோடி
* மொத்தம் — ₹29,000 கோடி

குறிப்பு: இது Gross Market Borrowing / SDL கணக்கு; தமிழ்நாடு அரசின் மொத்த நிலுவைக் கடன் அல்ல.

செப்டம்பர் 15, 2026-ல் மட்டும் தமிழ்நாடு அரசு ₹6,000 கோடி State Government Securities மூலம் திரட்டியதாக RBI auction result பதிவில் உள்ளது.
📲Get App