🔥 TRENDING BJP MP Tejasvi Surya Hails Opposition... Karnataka, Kerala, Telangana CMs Conve... Karnataka Shoots for Glory in Upcoming... Power Outage Scheduled in Bikaner on N... સાબરકાંઠા ખેડબ્રહ્મા તાલુકામાં ચીખલા ગ... Rajasthan Records Temperatures Lower T...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் புதிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை.

✍️ Reporter: M. Arumugam 🗓 29 Nov 2026, 10:46 AM 👁 52
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி பொம்மை காதலன் அருங்காட்சிய நிறுவனர் மகாதேவன் இந்த கோரிக்கையை கொடுத்துள்ளார்.

தமிழக அரசுடன் டி.வி.எஸ் நிறுவனம் கடந்த வாரம் புதிய தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடிட்டது. இந்த புதிய தொழிற்சாலை ரூபாய் 2000 கோடி முதலீட்டில் அமையுள்ளது. இந்த தொழிற்சாலையை காரைக்குடியில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என காரைக்குடி பொம்மை காதலன் அருங்காட்சியின் நிறுவனர் மகாதேவன் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்களிடம் நேற்று காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்துள்ளார்.
📲Get App