🔥 TRENDING BJD’s Stance on Delimitation Bill Amid... લીલીયા અમરેલી માર્ગ પર મોડી રાત્રે બે... DMK's Delimitation U‑Turn Upsets Congr... ‘Shaadi Mubaarak Ho Part 2’ premieres... Dev’s ‘DeSu7’ to Stream on SonyLIV fro... Kevin Pietersen dons a gamcha and spea...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் திராவிடர் கழக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 29 Nov 2026, 08:45 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக தலைமைச் சொற்பொழிவாளர் என்னத்தரசு பிராட்லா கண்டன உரையாற்றினார்.

காரைக்குடியில் நேற்று இந்தி தினிப்பை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திராவிடக் கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
📲Get App