காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் தாமதம்.
இங்கு ரத்தப் பரிசோதனைக்காக இன்று அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அவதி.
காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் இன்று காலை 8 மணிக்கு
பணிக்கு வர வேண்டிய ரத்தப் பரிசோதனை ஆய்வக (Lab) அலுவலர்கள், காலை 9 மணியாகியும் பணிக்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
பணிக்கு வர வேண்டிய ரத்தப் பரிசோதனை ஆய்வக (Lab) அலுவலர்கள், காலை 9 மணியாகியும் பணிக்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.