🔥 ट्रेंडिंग बस्सी पंचायत समिति के नवनिर्वाचित कांग... सपोटरा में फीकल स्लज ट्रीटमेंट प्लांट... पूर्व विधायक अनंत सिंह की पुत्री के वि... मुंबई के कलिना प्राइवेट टर्मिनल पर भार... रामायण डे 22 बन सकता है तीसरा बॉलीवुड... रामायण के 22वें दिन प्री-सेल्स 4.56 कर...
26 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பகுதி பள்ளியில் குழந்தைகளுக்கு சேர் வழங்கல்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 26 नव. 2026, 12:31 PM 👁 26
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தனியார் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட இந் நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் பயனடைந்தனர்.

காரைக்குடி அருகே உள்ள கண்டனூர்- பாலையூர் அங்கன்வாடி மையத்தில் 
படிக்கும் குழந்தைகளுக்கு உட்காரும் இருக்கை (Chair) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. (கிரிடிட் அக்சஸ் கிராமின்) நிறுவனத்தின் மூலம்,சமுக மேம்பாட்டு திட்டத்தில் குழந்தைகளுக்கு உட்கார இருக்கைகள் வழங்கப்பட்டன. இதில் கண்டனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா செல்லப்பன்
கலந்து கொண்டு சிறப்பித்தார்.
📲Get App