🔥 TRENDING वाराणसी नगर निगम की नई पहल: शहर की दीव... Banbigha Haspura aurangabad ਆਲ ਪੰਜਾਬ ਆਂਗਣਵਾੜੀ ਮੁਲਾਜ਼ਮ ਯੂਨੀਅਨ ਦੇ ਵਫ... Toyota Innova Hycross Facelift Launche... Flipkart CEO Kalyan Krishnamurthy to S... FIR filed against Pulkit Arya's father...
26 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் கொட்டித் தீர்த்த திடீர் மழை.

✍️ Reporter: M. Arumugam 🗓 26 Nov 2026, 11:37 AM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிறகு மாலை திடீரென கனமழை பெய்தது.

காரைக்குடியில் நேற்று மாலை திடீரென ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இப்பகுதியில் வானம் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பிறகு மாலையில் கனமழை பெய்ததால் சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நீண்ட நாளைக்கு பிறகு இப் பகுதியில் பெய்த கனமழையால் இப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
📲Get App