காரைக்குடிக்கு புதிய தொழில் துறை அறிவிப்பு.
காரைக்குடி பகுதியில் தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்தும் வகையில் இந்த முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
காரைக்குடிக்கு அறிவியல், மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூபாய் 1700 கோடி ஒதுக்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய்யுடன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும், கனிம வளத்துறை அமைச்சருமான டி கே.பிரபு அவர்கள் கலந்து கொண்டார்.