🔥 TRENDING Trader Rohit Thakur warns of gold, sil... चंद्रपूर-गडचिरोलीत जिओच्या महागड्या रि... Tarfik police rishwat Goldy Brar, Former Indian High Commiss... Mohammed Siraj Omitted from India Squa... Bengaluru Police Launch Crackdown on R...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி.

✍️ Reporter: M. Arumugam 🗓 23 Nov 2026, 07:37 AM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப் பகுதியில் 2024ல் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்தது. இந்த பணிக்காக இங்கிருந்த நிழற்குடையை அகற்றினர்.

காரைக்குடி வாட்டர்டேங்க் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோடு பணிக்காக 2 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றினர். பணிகள் முடிந்து பல ஆண்டுகளாகியும் புதிதாக நிழற்குடை அமைக்காததால், பயணிகள் கடும் மழை, வெயில் காலங்களில் நிற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்கு நிழற்குடை கட்டித்தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App